"சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே" மிக அருமையான விளக்கம் ஐயா. சிவசிவ
வளர்ந்து வரும் எங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொளி சகோதரர் வாழ்த்துக்கள் பெற்றோர்கள் கண்டிப்பாக இவ்வாறான காணொளிகளை பிள்ளைகளுக்கு நிச்சயம் பகிரவேண்டும்
தமிழை பிடித்ததால் பாரதியை பிடித்ததா அல்லது பாரதியை பிடித்ததால் தமிழை பிடித்ததா என அறியேன்…சிவபித்தன் பாரதி ரசிகன்….
அருமை அண்ணா
அருமை அற்புதம் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் மொழிவாழ்த்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை அண்ணா🙏🙏🙏🙏
Super ❤️
முதல் முறையாக தங்களின் காணொளியைப் பார்க்கின்றேன். உங்கள் தமிழ் உச்சரிப்பு சற்று வித்தியாசமாகவும் நன்கு இனிமையாகவும் இருக்கிறது.
அருமை தம்பி! நன்றி.
9:30 அருமை ...மிகவும் ஆய்வு செய்து எடுத்துரைத்திருக்கிறீர்கள் நண்பா....பாராட்டுகள்
ஒரு பாடலில் அனைத்தையும் அடக்கிவிட்ட தமிழ்ப்பாட்டுச் சித்தன் பாரதி உண்மையில் தமிழின் சாரதி...அவரின் ஆற்றல்கள் மிகவும் பரந்துவிரிந்து கிடப்பது. இப்பாடலுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்களை எடுத்துக் கூறிய உங்களுக்குப் பாராட்டுகள்.
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
Super Anna
🙏🙏🙏
Super anna
@sathiyaDPI