@murugesank1349

ஜானகி அம்மா குரல், இளையராஜா இசை, ரோகிணி நடனம், ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்த அருமையான பாடல்..!

@raavanan8287

எவள் ஒருவள்,தன் கணவனையோ அல்லது தன் காதலனையோ எண்ணி ஏங்கி தவிக்கிராளோ அவளுக்கு மட்டுமே புரியும் இந்த ஆழமான வரிகள் 🤗😛🥰

@mohamedfasir5985

இது தேன் சிந்தும் பூஞ் சோலைதான்... என்னும் வரிகளில் ஜானகி அம்மாவின் நளினமும், கொஞ்சலும்.... என்ன அழகு பாருங்கள். யாராலும் பாட முடியாது அம்மா 🌹🌹🌹🌹😍😍😍

@ayyappang748

இன்றும் கூட சலிக்காமல் கேட்டுக்கிட்டு இருக்கும் ரசிகர்கள் அதிகம்

@sundaramurthy617

இந்த பாடலை 50 முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை குரல் நடனம் இசை  அற்புதம் அருமை  19,8,2022    11:50 pm

@sridhar6080

90's ல இந்த பாட்டு இல்லாத school ஆண்டு விழா கிடையாது 🤗. Old memories but golden memories 👍

@tn-78traveler75

இனிமேல் இந்த மாதிரி ஒரு இடம் கிடைக்காது.... பாட்டும் கிடைக்காது.... இயற்கையை இழந்து விட்டோம் 😭😭

@pradeepkrishnan5165

Headphone la paatu kettutu comments paakkura sugame vera level.....

@nikasanjasotha5552

ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி

ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கன்னுகுட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்

நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்மாலை தான், என் செல்லக்குட்டி

ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா

நான்ன-நானா-நனன-நானா
நான-நானா-நனன-நானா
நான-நானா-நனன-நானா
நான-நானா-நானா

சின்னசிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கதட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்

என் பொன்மேனி தன்னோடு நீயாடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான், என் செல்லக்குட்டி

ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமோய்

@mrmiraclesathish

இப்போ இருக்கருவனுங்க யாவனாச்சும் இந்த மாதிரி பாட்ட எடுங்கடா பாக்கலாம் என்கிற அளவிற்கு சவால் விடும் பாடல் 😍🥰😘🤗

@ramachandran.m9711

இசைக்கு ஏற்ற பாடல்..பாடலுககேற்ற இயற்கை சூழல்... ஜானகி  அம்மாவின் மாய குரல் என இசை உலகம் உள்ள வரை அழியா பாடல் ...

@manikandanpalani418

அந்த backround மியூசிக் ல எதோ இருக்கு ஒரு போத ❤

@bharathidas4721

90s like panaguga pa💪

@Saranya_abisri

2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேட்டு ரசிக்கிறிங்க?❤❤❤😍😍😍🙋‍♂️🙋‍♀️

@vikashvilosh5484

2024 இல் யாரெல்லாம் இந்த song கு vibe பண்ரிங்க

@vijayananthjayaraj4921

இந்த மாதிரி இசையமைக்க இன்னொருத்தர் பிறந்துதான் வரனும்....

@Tv-no4gb

ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதை புரிஞ்சு புன்னகை, துன்பம்,காதல் காமம் எந்த ஒரு நிலையான அளவோட வந்தாலும் ஜானகி அம்மா படிக்கிற பாட்டு ❣️❣️❣️❣️ சல்யூட் அடிக்கிறேன் ❣️❣️❣️❣️❣️❣️வாய்ஸ் அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவுமே செம செம ❣️❣️❣️❣️

@Prash_KD

Kaithi movie takes me here....
Thanks to the music director of the "Kaithi" movie 
For transforming a Awesome villan BGM from here💥

@Nisanth-m1h

இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாவே தான். என்னா ..... ஒரு மியூசிக்

@anirudhvaradarajan73

என் செல்லக்குட்டி 🔥💥 என்ன குரல் வளமை மற்றும் அற்புதமான இசை ⚡✨ ராஜா 🛐💝