வெட்கப்பட்ட இடத்தில் என்னை உயர்த்த போகிறவரே உமக்கு நன்றி இயேசுவே
தம் varthaieinnaal நீர் sonnathellam thamkaraglinal இன் ரு niraivertirnir ஆமென் நன்றி ஏசுவே
Nandri solli Ummai paada vanthom Um kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellam Karangalinaal indru niraivaetrineer Nandri - 2 sollvom uyir ullavarai Ondrum kuraiyaamal kaathidum Nallavarai Kaatrumilla malaiyumilla Aanaalum vaikaalai nirappineerae Udanpadikkai seithu nadathi Vantheer Maaramal yepothum kaathu kondeer Kaividaamal vittu vilagidaamal Neringina paathaiyilum kooda Vantheer Vetkapatta thesathilae Keerthiyum pugalchiyum Aakineerae
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே 2. உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் 3. கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் 4. வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே
Amen❤ yesappa ❤en appa ❤ Chella appa ❤
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் வெட்கப்பட்டு போகவிடாமல் கீர்த்தியும் புகழ்ச்சியும்மாய் வைத்திரே நன்றி இயேசப்பா
வெட்கபட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே....... 😍😍😍😍😍
Ive been ardently trying to study in abroad. Since 2010, I had been constantly trying and failing. But I believed in God. I kept on asking God. I cried and begged God to give "a chance". I started the process with emptied wallet. God met all the financial needs miraculously. Even though I had 54 arrears in my bachelors, God helped me to get admission in an institution. Everyone strongly told me that "there was no chance of visa approval" due to weak application and previous edu records. My visa was approved depite the "weak application". Now in my dream land 🇨🇦 Canada. "வார்த்தையினால் சொன்னதெல்லாம் கரங்களினால் நிறைவேற்றினார்"👍💯
தேவன் மட்டும் இல்லை என்றால் நான் ஒன்றுயில்லை
nanti solli ummai paada vanthom um kaarunnyaththai ennnni potta vanthom vaarththaiyinaal neer sonnathellaam karangalinaal intu niraivaettineer nanti -2 solvom uyir ullavarai ontum kuraiyaamal kaaththidum nallavarai kaattumilla malaiyumilla aanaalum vaaykkaalai nirappineerae 2. udanpatikkai seythu nadaththi vantheer maaraamal eppothum kaaththuk konnteer 3. kaividaamal vittu vilakidaamal nerungina paathaiyilum kooda vantheer 4. vetkappatta thaesaththilae geerththiyum pukalchchiyumaakkineerae
❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa Amen 🎉❤😊✝️❤🙏💞💓 Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super 🎉❤😊
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி
❤Ennu ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga kula yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days Will be added to your Life amen amma appa amen amen amma appa amen amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉
வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே🎉🎉🎉25.09.2024 Jesus is giving his biggest blessings 🎉🎉🎉❤❤
Nandri solli ummai paada vanthom um kaarunyathai enni potra vanthom✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️
Anna unka songs enku rmba petikum Anna na oru Hindu an unmai ana god Jesus than therinche than avar ketita vanthan ilove jesus
My lord till today I am not ashamed in front of my enemies because you are with me Thank you my lord I sincerely give my everything into your holy hands please lead me in your righteous path my lord amen hallelujah
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே Nandri solli Ummai paada vanthom Um kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellam Karangalinaal indru niraivaetrineer Nandri - 2 sollvom uyir ullavarai Ondrum kuraiyaamal kaathidum Nallavarai Kaatrumilla malaiyumilla Aanaalum vaikaalai nirappineerae Udanpadikkai seithu nadathi Vantheer Maaramal yepothum kaathu kondeer Kaividaamal vittu vilagidaamal Neringina paathaiyilum kooda Vantheer Vetkapatta thesathilae Keerthiyum pugalchiyum Aakineerae Amen
@aiswaryaanand6145