Santhosh is going to be the next biggest sensation. It's a beautiful painting thru sound. Wishing Cuckoo team the best.
This is not illayaraja. This is not rahman. This is Santosh Narayanan and I would like to say this is something STUNNING...............
நள்ளிரவு, சுற்றிலும் இருள் சூழ்ந்த தனியறை. கேட்பொறி வழியே இப்பாடலை கேட்கும் போது அவ்வளவு ஆனந்தம்..........
Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren. Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren. Kannaala edhayum kaanaadha imaithaan kanneera paarthaeney. Ini ennoda azhaga ponnaana azhaga unnaala paarpeney. Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren Ooru kanne padumpadi uravaadum kanave thoduradhu. Nenavaagum kanave arugile unna thooki somapen karuvile. Madi vaasam podhum urangave nee thaaney saaga varangale. Tamizhe tamizhe varuveney un karamaa. Kodiye kodiye azhareney aanandhamaa. Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren Kaamba thaedum kozhandhaya unna thaedum usuru pasiyila. kodi peril unna mattum ariveney thodugira mozhiyila. Peranbu pola yedhumilla nee podhum naanum inaiyilla. Azhaga azhaga Kuyilaaven un thozhil azhagi azhagi idhu podhum vazhnaalil Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren Agasatha Naan paakuren aaru kadal naan paaakkuren. Kannaala edhayum kaanaadha imaithaan kanneera paarthaeney. Ini ennoda azhaga ponnaana azhaga unnaala paarpeney.
அருமை....... சமீப கால இசையமைப்பளர்களில் சந்தோஷ் உயிர்ப்புடனான இசையால் மிகவும் ஈர்க்கிறார், வரும் காலங்களில் இன்னும் இசையால் மகிழ்வூட்டுவார் என்று எதிர்பாக்கிறேன்......
பேரன்பு போல ஏதும் இல்லை... நீ போதும்💯♥️நானும் ஏழை இல்லை...👍🏻🎶🎵SK
Most favourite line ❤️ . காம்ப தேடும் கொலந்தையா உண்ண தேடும் உசுரு பசியில.
தமிழே....தமிழே... வருவேனே உன் கரமாய்...seththuten...Yuga bharathi🖤🖤🖤inimayana iravugal thodargirathu
Aiiiiiiiiyoooo.... Enna oru song..... Mind ah sutttthi oooooooooditte irukku😌
A beautiful song written by Yuga Bharathi Ma'am, the lines " azhaga azhaga and in return he compliments azhagi azhagi.. one of the most versatile lyrics .. hearing in my favourite singer Pradeep sir's voice and Kalyani Ma'ams'.Just feels wholesome to heart it.
நெடுஞ்சாலையில் தவறிய குழந்தையின் ஒரு பாதணியை எடுத்து பத்திரப்படுத்தும் குழந்தை தவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையை போல திரும்ப திரும்ப இந்த பாடலை இரண்டு நாட்களாக குக்கூ குழந்தைகள் வெளி சிவராஜ் அண்ணனுடன் கேட்டுகொண்டிருக்கிறேன். வாழ்வின் பாடலை இசைத்த சந்தோஷ் நாரயணனுக்கும், இயக்கிய ராஜ முருகனுக்கும், எழுதிய யுகபாரதிக்கும் வாழ்த்துகள்.
"Madi vaasam podhum orangave..neethane saaga varangale" - That one line tells us why Santhosh Narayanan will be a great music composer!
this is one of the best film with real acting, never got recognised by films fare awards. what a performance by this young girl, she was at school when she performed in this film, dinesh raw performance is fantastic in this film.
இந்த பாடலின் இசையும் அதில் வரும் வரிகளை கேட்கும் போது உள்ளுணர்வுகளில் கலந்த ஒரு விதமான புது வித உணர்வு... ❤
what a composing sir....everlasting, evergreen composing... santhos you r superb.. i am crying.......
Recently addicted 💟🥰
யுக பாரதியின் ஒவ்வொரு வரிகளும் அருமை அருமை 👌
💙💚🦚 என்னவள் நினைவுகளில் 🥹🦚💚💙 கோடி பேரில் உன்ன மட்டும் 😓
படம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மேனி சிலிக்குது ” கண்ணுதண்ணு நிறுத்தமுடியல உலகத்துல நீ எங்கருக்கன்னு சுத்தி கத்தினும் போல இருக்கு என்னென்மோ இருக்கு எல்லாம் நீதான் என்று புரியும் போதுதான் இந்த தவிப்பு
@yuvarajavijiy