பயங்கர புத்திசாலிகள் புரியவில்லை என்பார்கள்..நன்றாகவே புரிகிறது கமல்.கோபியும் சூப்பர்..
Perfect person to interview Mr. Kamalhaasan. Thank you Mr. Gopinath. 👍😇
என்ன மனுசன் sir எல்லாவற்றிற்கும் என்ன விளக்கம் very excellent
பல புத்தகங்களை படித்தது போல ஒரு உணர்வும் ஏற்பட்டது 🥰🥰🙏
34:19 விஞ்சுவதில் தான் ஆர்வம் இருக்கனும் வீழ்த்துவதில் அல்ல 💞 என்ன அருமையான பதிவு
ஆகாயத்தை பார்த்து கேட்ட எதுவும் நடந்ததில்லை. அற்புதம்.
Kamal sir is an encyclopedia.. He can speak Philosophy Economics Tamil culture Science Technology Socialism History Politics..., etc... Super interview.. Thank you Gopinath sir... It is going to be in the list of interviews like.. Kalaignar, JK,...❤❤❤
ஆரோக்கியமான நல்ல விவாதம்.... வாழ்த்துக்கள் சார்.....வீழ்த்த நினைக்காதே விஞ்ச நினை.... என்னா அறிவழகு.....
Seriously he is speaking very intellectually...we don't have that much knowledge to understand....❤❤.
கலைஞானி மட்டுமே அல்ல, உலக ஞானி 🎉 பணத்தை பெரிதாக நினைக்காத உங்கள் நேர்மைக்கு தான் நாங்கள் பெரிய ரசிகன்
இந்த புத்திசாலி பொக்கிஷத்தை நாம் இன்னும் சரியாக கொண்டாடவில்லை என்பது என் ஆதங்கம்
இந்தாளு ஒருவேலை சினிமாலே ஆர்வம் காட்டாமே விஞ்ஞானத்துலை ஒரு வேலை ஆர்வத்தை காமிச்சு இருந்த அந்த துறைலையும் சாதிச்சுருப்பாரு யா ஏன்னென்றால் கமல் ஹாசனின் தேடலும் ஆர்வமும் ரொம்ப பெரிது
எதார்த்தமான உண்மையை எந்த சமரசமும் இன்றி ஒத்துக் கொள்ளும் மனிதர்
கோபி sir, பேட்டியின் இறுதியில் கமல் sir, நீயா நானாவை குறிப்பிட்டு உங்களை பாராட்டிய தருணம், உண்மையிலேயே மெய் சிலிர்த்தது. இதே போல் நீங்கள் நிறைய ஆளுமைகளை பேட்டி காண எங்கள் வாழ்த்துக்கள். கமல் sir❤ we love you forever.
"நிறைகுடம் தளும்பாது" fantastic interview , good to hear so many words which are not in practise, Every example including AI amazing ! Proud to have Kamal Sir in Tamil Industry, can learn many from him. Wishing him more success to contribute more for Tamil industry
❤❤. உலகின் மிக சிறந்த cinema விவசாயி. ❤❤
Ovvoru vishayathulaum avaroda thoughts evlo depth ah iruku la … great sir
Andavar leaves us spellbound every time he speaks. Vinveli Nayagan😍😍😍
50 minutes of pure Aandavar class on life, profession, philosophy, social injustice, and cinema. What more could I ask for. Thanks Gopi sir.
@ParavasamNayagan